• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணையதளத்திலான உலகப் பொருட்காட்சி
  2010-01-21 13:33:12  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜனவரி 21ம் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளாகும். அதேவேளை, இணையதளத்திலான உலகப் பொருட்காட்சியில் (www.expo.cn) தாய்லாந்து அரங்கின் உட்புறக் காட்சிகள் திறந்துவைக்கப்பட்டன. எனவே, தாய்லாந்து அரங்கு, இணையதளத்திலான உலகப் பொருட்காட்சியின் முதல் அரங்காக மாறியது குறிப்பிடத்தக்கது.

இணையதளத்திலான உலகப் பொருட்காட்சி, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் புத்தாக்க முயற்சிகளில் ஒன்றாகும். இவ்வாண்டின் மே முதல் நாள் தொடக்கம், இது பன்முகங்களிலும் திறந்துவைக்கப்படும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040