• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தயாரிப்புப் பணி
  2010-01-22 14:57:39  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவிலான மிகப் பெரிய கட்டிடம் 22ம் நாள் அதிகாரப்பூர்வமாகக் கட்டிமுடிக்கப்பட்டது.
தரைக்கடியில் 2 அடுக்குள் மற்றும் தரைக்கு மேல் 2 மாடிகளால் இக்கட்டிடம் உருவாகப்பட்டது. அதன் நீளம் 100 மீட்டர் அகலம் 130 மீட்டர். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் மைய வாசலான இக்கட்டிடம் இப்பூங்காவுக்கான 23 விழுக்காடு போக்குவரத்துக்குப் பொறுப்பேற்கும்.


சூரிய ஒளி போதிய அளவில் பயன்படுத்தப்படுகின்றது. கூரையைக் கடந்து சூரிய ஒளி தரைக்கடி மாடியில் வீசுவது  இந்தத் கட்டிடத்தின் தனிச்சிறப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040