• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரில் சியா சிங் லின் சோதனைப் பயணம்
  2010-01-22 20:19:54  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் சியா சிங் லின் 22ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் சோதனைப் பயணம் மேற்கொண்டார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை நடத்தும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை இறுகப்பற்றி, பொருளாதார வளர்ச்சி முறையை மாற்றி, பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளரச் செய்ய பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஷாங்காய் மாநகரில் தொழில்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் திறமைசாலிகள் ஒன்று திரளும் மேம்பாட்டை முழுமையாக வெளிக்கொணர்ந்து, நெடுநோக்கு புதிய தொழில்களை ஆக்கப்பூர்வமாக வளர்க்க வேண்டும் என்றும், சுழற்சி முறை மற்றும் கரி குறைந்த பொருளாதாரத்தை வளர்த்து, பொருளாதாரத்தையும், சமூகத்தையும் தொடரவல்ல வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று சியா சிங் லின் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040