• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் அரசு சாரா தொழில் நிறுவனங்கள்
  2010-01-24 19:14:07  cri எழுத்தின் அளவு:  A A A   
2009ம் ஆண்டில் ஷாங்காயின் அரசு சாரா தொழில் நிறுவனங்ஙகளின் ஏற்றுமதி இறக்குமதி தொகை, 3376 கோடி அமெரிக்க டாலராகும் என்று ஷாங்காய் சுங்க துறையின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டின் முதல் 10 திங்களில், ஷாங்காய் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி இறக்குமதி தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. அக்டோபர் திங்கள் முதல், இத்தொகை  படிபடியாக அதிகரித்தது. டிசம்பர் திங்களில் இத்தொகை, 345 கோடி அமெரிக்க டலரை எட்டி கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 10.4 விழுக்காடு அதிகரித்தது.
தவிர, கடந்த ஆண்டில் ஷாங்காயில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்ட தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்தை எட்டியது. இது, 2008ம் ஆண்டை விட, 9.5 விழுக்காடு அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040