• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் முன்னேற்றம்
  2010-01-25 19:44:51  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் அமைகின்ற சிறந்த "நகர நடைமுறைகள் பிரதேசத்தின்" கட்டுமானத் துவக்க விழா 25ம் நாள் இப்பொருட்காட்சியின் puxi  தோட்டத்தில் நடைபெற்றது. இப்பிரதேசத்தின் 50 அலங்காரத் திட்டப்பணிகள் பன்முகங்களிலும் துவங்கின.
இத்தகைய சிறந்த நகர நடைமுறை பிரதேசம், உலகப் பொருட்காட்சியில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் 50 நகரங்களின் சிறந்த கட்டிட பாணிகளும் நகர கட்டுமானமும் வெளிப்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040