• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காயில் குடிபெயர்ப்புப் பணி
  2010-01-30 19:25:36  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் Disney திட்டப்பணியின் முதல் கட்ட குடிபெயர்ப்புப் பணி இவ்வாண்டு ஜுன் திங்களின் இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று ஷாங்காய் மாநகரின் புதிய Pu Dong பிரதேசத்தின் Sha Xin நகரத் தலைவர் Yu Yong அம்மையில் தெரிவித்தார்.

முதல் கட்ட திட்ட வரைவுக்கிணங்க, ஷாங்காய் Disney திட்டப்பணி சுமார் 4 சதுர கிலோமீட்டர் பரப்புடைய நிலத்தில் மேற்கொள்ளப்படும். முதல் கட்ட குடிபெயர்ப்புப் பணி ஐனவரி 5ஆம் நாள் துவங்கியது. ஜனவரி 25ஆம் நாள் வரை, 75 விழுக்காட்டு குடிபெயர வேண்டிய மக்களும் 40 விழுக்காட்டு இடம்பெயர வேண்டிய தொழில் நிறுவனங்களும் தொடர்புடைய உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். தொடர்பான பணி தடையின்றி நடைபெற்று வருகிறது என்று Yu Yong கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040