சீன வானொலி நிலையத்தின் இணையம், இவ்விதழை வடிவமைத்து உருவாக்கியது. மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தலைப்புக்கு இது பொருத்தமானது. நிழற்படங்கள், ஒளிப்படங்கள், எழுத்துக்கள் முதலியவற்றின் மூலம், இந்த மின்னிதழ், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை பன்முகங்களிலும் அறிமுகப்படுத்துகிறது. தற்போது, சீன மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய 3 மொழிகளில் இது வெளியிடப்பட்டது.