• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நகரங்களின் தலைசிறந்த நடைமுறை மாதிரிகள்
  2010-02-10 21:17:18  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் புத்தாக்க்கத் திட்டப்பணிகளில் ஒன்றான நகரங்களின் தலைசிறந்த நடைமுறை மாதிரி மண்டலம் 10ம் நாள் மாலை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவில் கட்டியமைக்கப்பட்டு அது துவங்கும் விழா நடைபெற்றது. இதன் நிலபரப்பளவு சுமார் 15 ஹெக்டராகும். உலகின் 50 சிறந்த நகரங்களின் தகவல்கள் இந்த மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.


வசதியான குடியிருப்பு, தொடரவல்ல நகரமயமாக்கம், வரலாற்று மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, சுற்றுசூழல் பாதுகாப்புக்கான அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம் ஆகியவை இந்த மண்டலத்தில் காட்சிக்கு வைக்கப்படும் அம்சங்களாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040