• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சிக்கு நல்வாழ்த்துக்கள்
  2010-02-16 19:07:12  cri எழுத்தின் அளவு:  A A A   
தற்போது சீன பாரம்பரிய வசந்த விழா காலமாகும். ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் மனுவேல்ல் பரோசோ, பிரிட்டன் தலைமையமைச்சர் கார்டன் பிராவுண், ஜப்பானிய தலைமையமைச்சர் யூகியோ ஹடோயாமா முதலிய தலைவர்கள், சீன மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் சீனருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் உலகப் பொருட்காட்சிக்கான நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
பாரம்பரிய புலி ஆண்டு, அதிர்ஷ்டம்,துணிவு மற்றும் ஆற்றலைப் பொருட்படுத்துகிறது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். புத்தாண்டு வாழ்த்துக்களோடு, புலி ஆண்டில் சீனாவுடன் தொடர்ந்து ஒத்துழைத்து நட்புறவை வளர்க்கின்ற அருமையான விருப்பத்தையும் அவர்கள் தெரிவித்தனர். 2010 ஷாங்காய் உலக பொருட்காட்சி வெற்றி பெற அவர்கள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040