• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியின் அடிப்படை வசதிகள்
  2010-02-17 18:28:07  cri எழுத்தின் அளவு:  A A A   

2010ம் ஆண்டில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பெருமளவிலான அடிப்படை வசதிகளின் கட்டுமானம் அடுத்தடுத்து முடிவடைந்து வருகின்றது.


பொருட்காட்சிக்கு வருகை தரும் 7 கோடி பயணிகளை வரவேற்க, hongqiao சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டப்பணி முடிவடைந்தது. நகரிலுள்ள சுரங்க இருப்புப் பாதையின் நீளம், 355 கிலோமீட்டரை எட்டியது. Huangpu ஆற்றை கடந்த சில சுரங்கப் பாதைகளும் சில உயர்வேக நெடுஞ்சாலைகளும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன.


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஷாங்காய் முன்னேற்றம் கண்டுள்ளது.  2009ம் ஆண்டு காற்றின் தரம் சீரான வரையறையை எட்டிய விகிதம் 91.5 விழுக்காட்டை எட்டியது. நகரத்தின் பசுமைமயமாக்க விகிதம், 38.1 விழுக்காட்டை எட்டியது என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040