• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலக பொருட்காட்சி போக்குவரத்து வசதிகள்
  2010-02-21 18:41:40  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான போக்குவரத்து வசதிகளின் கட்டுமானம் திட்டப்படி மார்சு திங்களின் இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அலுவல் ஒருங்கிணைப்பு ஆணையம் 21ம் நாள் தெரிவித்தது.
உலகப் பொருட்காட்சிக்கான 38 சிறப்பு சாலைகளும் பொது போக்குவரத்து பாதைகளும், 42 பேரூந்து நெறிகளும் அவற்றில் அடங்கும் என்று தெரிகின்றது.
தவிர, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான போக்குவரத்து தகவல் சேவை மைடையும் மார்சு திங்களின் இறுதியில் அமைக்கப்படும். உலகப் பொருட்காட்சியின் போது பல்வேறு போக்குவரத்து தரவுகளை இது தொகுத்து பகுத்தாராய்ந்து மக்களுக்கு வெளியிடும். உலகப்பொருட்காட்சி பற்றிய தகவல் சேவை உடனடித் தொலைபேசி வசதி உள்ளிட்ட 7 வகை தகவல் சேவைகள் மார்சு திங்களின் இறுதி முதல் இயங்கப்படும் என்று தெரிகின்றது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040