• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணி
  2010-02-23 13:38:15  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் பணிபுரிகின்ற வல்லுனர்கள் பூங்காவிலுள்ள முக்கிய சாலையில் போடப்பட்டுள்ள வண்ண விளக்குகளை இறுதியாக சரிபார்த்துக் கொண்டிருக்கின்றனர். உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் கட்டுமானம் முடிவடைந்து பரிசோதனை கட்டத்தில் நுழைந்துள்ளது என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையம் வழங்கிய தகவல் கூறுகின்றது.

இந்த முக்கிய சாலையில் தேவைப்படும் ஒளி மின்சார விளக்குகளிலிருந்து வருவது மட்டுமல்ல கண்ணாடி மூலமும் உள்ளே வருவது தனிச்சிறப்பியல்பாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040