• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாதுகாப்பான உலகப் பொருட்காட்சிக்கு உத்தரவாதம்
  2010-02-24 19:20:19  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சகம், 23ம் நாள் நடத்திய கூட்டத்தில். சமூகப் பொது இடர்காப்பு மேலாண்மையை வலுப்படுத்தி, பாதுகாப்பான உலகப் பொருட்காட்சியை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று கோரியது.

ஒலிம்பிக் விளையாட்டுக் காலம் மற்றும் சீனாவின் வைர விழாவின் போதான பாதுகாப்புப் பணிகளின் மூலம் சீனாவின் அனைத்து பொது பாதுகாப்பு வாரியங்களும் பெற்ற வெற்றிகரமான அனுபவங்களைப் பயன்படுத்தி, ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு சீரான சமூகப் பாதுகாப்பு நிலைமையை உருவாக்க இயன்ற அளவில் பாடுபட வேண்டும் என்று துணை பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹுவாங்மிங் கோரினார்.

இது பற்றி, போக்குவரத்து ஒழுங்கு உள்ளிட்ட 6 முக்கிய பணிகளை சீனப் பொது பாதுகாப்பு வாரியங்கள் மேற்கொள்ளும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040