• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பேட்டி காண்படு
  2010-02-24 21:56:50  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பேட்டி காண, இதுவரை உள்நாட்டு 8 ஆயிரம் செய்தியாளர்களை உட்பட சுமார் 10 ஆயிரம் செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவின் AP செய்தி நிறுவனம், பிரான்ஸின் AFP செய்தி நிறுவனம்,அமெரிக்காவின் CNN இணையம்,ஐரோப்பாவின் EPA நிறுவனம், பிரிட்டனின் டைமஸ் செய்தி ஏடு, ஜெர்மனியின் ARD தொலைக்காட்சி நிலையம், ஜப்பானின் NHK வானொலி நிலையம் முதலிய வெளிநாட்டு செய்தி ஊடகங்களும் பதிவு செய்துள்ளன.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மே முதலாம் நாள் தொடக்கம், அக்டோபர் 31ம் நாள் வரை நடைபெறும். சுமார் 7 கோடி பயணியாளர் இதை பார்வையிடுவர் என்று மதிப்பிடப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040