• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலையத்தின் நேரடி ஒலிபரப்பு
  2010-03-04 18:59:15  cri எழுத்தின் அளவு:  A A A   
11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடர் மார்ச் 5ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற உள்ளது. அரசவையின் சார்பில், சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் அரசுப் பணியறிக்கையை வழங்குவார். சீன வானொலி நிலையம், பல மொழிகளிலும் பல்லூடக வடிவத்திலும், இக்கூட்டத் தொடரை நேரடி ஒலிபரப்புச் செய்யும்.
சீன வானொலி நிலையத்தின் ஆங்கில மொழிப் பிரிவு, சீன மொழிப் பிரிவு ஆகியவை, பெய்சிங் நேரப்படி காலை 9 மணி முதல், நேரடி ஒலிபரப்புச் செய்யும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040