• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சி ஏற்படுத்திய வாய்ப்புகள்
  2010-03-04 14:45:36  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காயின் பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்திற்கு, உலகப் பொருட்காட்சி சீரான வாய்ப்புக்களை ஏற்படுத்தும். அது, ஷாங்காயின் சேவைத் தொழில், பண்பாட்டுப் புத்தாக்கத் தொழில் ஆகியவற்றை முன்னேற்றி, புதிய ரகச் சேவைத் தொழிலுக்கு வழிகாட்டும். தவிர, சுற்றுச்சூழல், வசிப்பிட நிலை, போக்குவரத்து அடிப்படை வசதிகள், சமூக உத்தரவாதம் முதலியவற்றையும் அது மேம்படுத்தும். தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும் பொருளியலாளருமான zhang zhaoan 3ம் நாள் இதைத் தெரிவித்தார்.
தற்போது, உலகப் பொருட்காட்சியின் வாய்ப்பைப் பயன்படுத்தி, ஷாங்காய் மாநகரம், கரி குறைந்த தொழிற்துறை சோதனையைத் துவங்கியுள்ளது. கரி குறைந்த பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று ஷாங்காய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் zhang quan கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040