• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கரி குறைந்த பொருளாதாரமும் மாறவல்ல வளர்ச்சி வடிவமும்
  2010-03-04 18:16:22  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரும் சீனாவின் ஹைநான் மாநிலத்தின் சீர்திருத்த மற்றும் வளர்ச்சி ஆய்வகத்தின் செயல் தலைவருமான chi fu lin ஆண்டு கூட்டத் தொடரில் 4ம் நாள் கலந்து கொள்கின்ற போது கரி குறைந்த பொருளாதத்தின் வளர்ச்சி பற்றி கருத்து தெரிவித்தார். உலகம் கரி குறைந்த பொருளாதாரக் காலத்தில் நுழைந்ததை கோபன்ஹேக்கன் மாநாடு எடுத்துக்காட்டியுள்ளது. அதேவேளையில் சீனாவும் தொழிற்துறைமயமாக்கத்தின் நடு மற்றும் பிற்காலத்தில் நுழைந்துள்ளது. பொருளாதார நாடாகிய சீனா கரி குறைந்த பொருளாதாரக் காலத்தில் எதிர்கொள்ளும் கடமை மேலும் கடினமானது என்று அவர் கருத்து தெரிவித்தார்.


கரி குறைந்த பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் சுற்றுச் சூழல் சொத்துரிமை அமைப்பு முறை, மூலவள விலை உருவாகும் அமைப்பு முறை, கரி பரிமாற்ற அமைப்பு முறை முதலிய பிரச்சினைகளுக்கு ஏற்ற அமைப்பு முறைமையை அரசு உருவாக்க வேண்டும் என்று chi fu lin முன்மொழிந்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040