• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சியில் வழங்கப்படும் புதிய சேவை
  2010-03-04 10:04:13  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை பயணிகள் மேலும் பயனுள்ள முறையில் கண்டுகளிக்க உதவும் வகையில், உலகப் பொருட்காட்சி மண்டலத்தின் உடனடி தகவல்கள், முன்அறிவிப்பு முதலிய சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்படும்.

உலகப் பொருட்காட்சி மண்டலத்தில் முக்கிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டம், பயணிகளின் எண்ணிக்கை, முன்பதிவு செய்வதன் மாற்றம் ஆகிய முக்கிய தகவல்கள், பயணிகளுக்கு வேகமாக அறிவிக்கப்படும். தவிர, மண்டலத்தில் காணப்படக் கூடிய நெரிசல், போக்குவரத்து நிலை, பயணி எண்ணிக்கை முதலியவை தொடர்பான தகவல்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் செல்லிடபேசி மூலம் அடிக்கடி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

மே முதல் நாள் தொடங்கும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள சுமார் 7கோடி பயணிகள் வருவார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040