• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜப்பானின் பல்வேறு செய்தி ஊடகங்களின் கவனம்
  2010-03-05 18:10:39  cri எழுத்தின் அளவு:  A A A   
11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடர் மார்ச் 5ஆம் நாள் பெய்ஜிங் துவங்கியது. சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டு அரசுப் பணியறிக்கையை வழங்கினார். இக்கூட்டத் தொடரில் ஜப்பானின் பல்வேறு செய்தி ஊடகங்கள், ஆக்கப்பூர்வமான கவனம் செலுத்தின. இக்கூட்டத் தொடர் பற்றி, அவை விரிவான முறையில் செய்திகளை வெளியிட்டன.
சீனப் பொருளாதார வளர்ச்சிச் சாதனைகளையும் பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சிக்கலான நிலைமையையும் சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் தம் பணியறிக்கையில் வலியுறுத்தினார் என்று ஜப்பானின் NHK செய்தி ஊடகம் சுட்டிக்காட்டியது.
பொருளாதார வளர்ச்சி வடிவத்தை மாற்றுவது, பொருளாதாரக் கட்டமைப்பைச் சரிப்படுத்துவது ஆகியவை 2010ம் ஆண்டின் சீன அரசுப் பணியில் முக்கியமானவை என்பதை ஜப்பானின் Ashahi Shimbun என்னும் செய்தியேடு முக்கியமாக அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040