• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சீனாவின் ஒதுக்கீடு
  2010-03-05 11:34:10  cri எழுத்தின் அளவு:  A A A   
2010ம் ஆண்டு நடுவணரசு மற்றும் பல்வேறு இடங்களின் அரசுகளின் வரவு செலவு திட்டத்தின்படி, இவ்வாண்டு சீனா சுற்றுச்சூழல் பாதுகாப்பில் 14 ஆயிரத்து 128 கோடியே 80 இலட்சம் யுவான் ஒதுக்கீடு செய்யும். 2009ம் ஆண்டில் இருந்ததை விட இத்தொகை சுமார் 22.7 விழுக்காடு அதிகம்.
எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, பின்தங்கிய உற்பத்தி ஆற்றலை அகற்றுவது, கட்டுமானத் தொழிலில் எரியாற்றலைச் சிக்கனப்படுத்துவது, புதிய எரியாற்றல் வாகனம் முதலிய துறைகளில் இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும். உலோக மாசுபாடு, நீர் மாசுபாடு முதுலியவற்றின் கட்டுப்பாடு, கழிவுப் பொருட்களை கையாளும் வசதிகளின் கட்டுமானம், வன மற்றும் புல்வெளிப் பிரதேச உயிரின சுற்றுச்சூழல் கட்டுமானம் முதலிய பணிகளை முன்னேற்ற இந்த நிதி உதவும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040