• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவுக்கான அமெரிக்கத் தூதரின் கருத்து
  2010-03-05 14:53:43  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் Jon Huntsman 5ம் நாள் 11வது சீனத் தேசிய மக்கள் பேரவை 3வது கூட்டுத் தொடரின் துவக்க விழாவில் பார்வையாளராகக் கலந்து கொண்டார். சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் வழங்கிய அரசுப் பணியறிக்கையைக் கேட்டறிந்த பிறகு, அவர் எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது


தொடர்ச்சியான பொருளாதார அதிகரிப்பை சீனா நிலைநிறுத்துவது, உலகிற்கும் அமெரிக்க-சீன உறவுக்கும் நன்மை பயக்கும். அமெரிக்காவும் சீரான பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கின்றது. சீனா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார அதிகரிப்பு முழு உலகிற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.
மேலும் இரு நாட்டுறவின் வளர்ச்சியின் மீது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040