• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு
  2010-03-06 19:02:33  cri எழுத்தின் அளவு:  A A A   
பல்வகை வழிகளின் மூலம், அறிவியல் தொழில்நுட்பம் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கை உயர்த்த வேண்டும் என்று சீனத் தேசிய அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது கமிட்டியின் உறுப்பினரும் சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞருமான xu guanhua 6ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
சீன அறிவியல் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால், புத்தாக்கச் சாதனைகளும் முக்கிய அறிவுசார் காப்புரிமைகளும் மிகக் குறைவே. அறிவியல் சாதனைகளின் சந்தைமயமாக்க அளவு போதவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்நிறுவனங்களின் மூலம், உற்பத்தியையும் ஆராய்ச்சியையும் இணைக்கின்ற புத்தாக்க முறைமையை உருவாக்க வேண்டும். வேறுபட்ட அறிவியல் துறைகளிடை பரிமாற்றத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் xuguanhua முன்மொழிந்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040