• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹூங்காங் பொது அபிபிராயத்தின் பாராட்டுக்கள்
  2010-03-06 19:12:26  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் 5ம் நாள் வழங்கிய அரசின் பணியறிக்கை, ஹாங்காங்கில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. இவ்வாண்டின் பணியறிக்கை சிறப்பு மிக்கது. அறைகூவல்கள் மீதான விழிப்புணர்வின் அதிகரிப்பு, மக்கள் வாழ்க்கையின் மேம்பாடு மீதான முக்கியத்துவம் ஆகியவை, மிக குறிப்பிடத்தக்கவை என்று பொதுவாக கருதப்பட்டது. சர்வதேச நிதி, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றில் ஹங்காங்கின் முக்கிய தகுநிலையை உயர்த்துவது, மேம்பாடுடைய தொழில்களை வளர்ப்பது, புதிய பொருளாதார அதிகரிப்பு ஆற்றலை வளர்ப்பது ஆகியவை, முதல்முறையில் அரசின் பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டவை. ஹாங்காங்க்கு சாதகமான அனைத்தையும் நடுவணரசு ஆதரிக்கும் என்று இது காட்டுகிறது. ஹாங்காங்கின் wenhui செய்தியேடு இவ்வாறு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040