• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அரசியல் விவகாரங்களில் சீன மகளிர் பங்கெடுப்பு அதிகரிப்பு
  2010-03-06 20:30:46  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தேசிய மகளிர் சம்மேளனம், பெண்கள் அரசியலில் பங்கெடுப்பதை மேம்படுத்துவதில் மேலும் ஆக்கப்பூர்வமாக பங்காற்றும். சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு, சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவரும், தேசிய மகளிர் சம்மேளனத்தின் தலைவருமான சென்ச்சீலி அம்மையார் 6ம் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார்.

மேலும், மகளிர் உயர்நிலை திறமைசாலிகளை வளர்ப்பது பற்றிய ஆய்வு மற்றும் கொள்கை முன்னேற்றத் திட்டத்தை, இச்சம்மேளனம் துவங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040