நடுவண் அரசின் 5வது திபெத் பணிக் கலந்துரையாடல் கூட்டம், திபெத்தின் பல்வேறு இலட்சியங்களின் வளர்ச்சிக்கு முன்னேற்ற திசையை வழங்கியது. இப்போது, சீன மற்றும் திபெத் தனிச்சிறப்பியல்புடைய வளர்ச்சிப் பாதையில், வளர்ச்சி மற்றும் நிதானத்தை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் வாழ்க்கையின் மேம்பாட்டுப்பணியை விரைவுபடுத்தி, திபெத் சமூக மற்றும் பொருளாதாரம் மேலும் செவ்வனே வளர்ச்சியடைவதை முன்னேற்ற வேண்டும் என்று ஹுசிந்தாவ் வலியுறுத்தினார்.