• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உள்நாட்டுத் தேவையை விரிவாக்கும் பொருளாதாரத் திட்டம்
  2010-03-06 11:34:28  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த ஆண்டு, உள்நாட்டுத் தேவையை விரிவாக்கி நுகர்வை ஊக்குவிக்கும் திட்டத்தை சீனா மேற்கொண்டது. உலகப் பொருளாதார மீட்சியை இது முன்னேற்றியுள்ளது. தவிர, சீனாவில் முதலீடு செய்த பல்வகை தொழில் நிறுவனங்களும் இதிலிருந்து நன்மை பெற்றுள்ளன என்று சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும் சீன வணிக அமைச்சருமான chen de ming கூறினார்.

6ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டில் சீனப் பொருளாதாரத்தை வளர்த்த முக்கிய காரணி உள்நாட்டு நுகர்வு தான் என்று அவர் குறிப்பிட்டார்.

முழு உலகின் உறுதியற்ற அமைதியற்ற நிலைமையை பார்த்தால், உலக நுகர்வுச் சந்தையும் சீனாவின் ஏற்றுமதி துறையும் முழுமையாக மீட்பதற்கு இன்னும் நேரம் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040