இன்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 54வது நாளாகும் என்று 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் wan jifei கூறினார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஆயத்த பணியின் மையம், இப்போது நடைமுறைச் செயல்பாட்டுக்கு மாறி வருகின்றது குறிப்பாக, வரவேற்பு மற்றும் உபசரிப்புத் துறையில், பார்வையாளர்களின் போக்குவரத்து, தங்குமிட வசதி, உணவகம் முதலியவை இம்மைய பணியில் அடக்கம் என்று wan jifei கூறினார்.
192 நாடுகளும் 50க்கு மேலான சர்வதேச அமைப்புகளும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளன.