• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி
  2010-03-08 16:04:28  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 3வது கூட்டத் தொடர் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் நுழைந்து, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைக் கூட்டாக அனுபவிப்பது பற்றிய செய்தியாளர் கூட்டத்தை 8ம் நாள் பெய்சிங்கில் நடத்தியது.  அறிவியல் தொழில் நுட்ப சாதனைகள், மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற கருத்தை வெளிக் காட்ட வேண்டும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் துணைத் தலைவரும் சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சருமான wan gang இச்செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
புதிய எரியாற்றல் துறையில், 5.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்த ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்கா, இப்போது உலகில் மிக பெரிய சூரிய ஆற்றல் செயல் பிரதேசமாக மாறும். கரி குறைந்த வெளியேற்றத் துறையில், பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றப்படாததை உலகப் பொருட்காட்சி பூங்கா தொடர்ந்து நனவாக்கும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040