• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மக்கள் வாழ்க்கை பற்றிய சட்டமியற்றல்
  2010-03-10 14:33:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சமூகத் துறையிலான சட்டமியற்றலைச் சீனா வலுப்படுத்தும். மக்கள் வாழ்க்கை துறையிலான சட்டமியற்றல், அடுத்த சில ஆண்டுகளின் முக்கிய பணியாகும் என்று சீன தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் சட்ட விவகாரக் குழுவின் துணை இயக்குநருமான li fei 10ம் நாள் தெரிவித்தார்.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட பிறகு, உற்பத்தியை மேம்படுத்தி, சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குவதில் சீனாவின் சட்டமியற்றல் துறை, மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. ஆனால், சமூக துறையிலான சட்டமியற்றல் பணி பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் நிதி வருமானம், விரைவாக அதிகரித்து வருகின்றது. மக்கள் வாழ்க்கை துறையிலான சீர்திருத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியை ஒதுக்க சீனாவுக்கு ஆற்றல் உண்டு. அதே வேளையில், சட்டமியற்றல் மூலம் இந்த சீர்திருத்தை சீனா முன்னேற்றம் என்று li fei கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040