• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் புதிய விண்வெளிக் கலம்
  2010-03-10 19:16:13  cri எழுத்தின் அளவு:  A A A   
2011ம் ஆண்டின் முற்பாதியில் சீனா "tiangong"-1 எனும் விண்வெளிக் கலத்தை செலுத்தும். தற்போது, அது தயாரிப்பு மற்றும் நடைமுறை சோதனை கட்டத்தில் நுழைந்தது என்று தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும் சீன மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டத்தின் துணை ஆணையாளருமான zhang jianqi தெரிவித்தார்.
8 டன் எடை கொண்ட "tiangong"-1, புதிதாக வடிவமைக்கப்பட்டது. அதன் ஆயுள் காலம் 2 ஆண்டுகளாகும். திட்டப்படி, அது விண்வெளிக்கு செலுத்தப்பட்ட பின், சீனா அடுத்தடுத்து சென்சோ-8, சென்சோ-9 மற்றும் சென்சோ-10 விண்கலங்களை செலுத்தி அதனுடன் விண்வெளியில் இணைக்கச் செய்யும். இது சுமூகமாக நடைபெற்றால், மனிதர் இரு விண்கலங்களிடை நடக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடும் என்றும் zhang jianqi கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040