• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஊதியம் பற்றிய கலந்தாய்வு அமைப்பு முறை
  2010-03-11 14:53:33  cri எழுத்தின் அளவு:  A A A   
உழைப்பாளர்களின் வருமானத்தை உயர்த்த, ஊதிய விதியின் வெளியீடு உள்ளிட்ட தொடர்புடைய சட்டமியற்றலை அனைத்துச் சீனத் தொழிற்சங்கச் சம்மேளனம் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகின்றது என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் உறுப்பினரும் அனைத்துச் சீனத் தொழிற்சங்கச் சம்மேளனத்தின் நிதிப் பரிசீலனைக் குழுவின் இயக்குநருமான zhang shiping அம்மையார் 11ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.
ஊதியம் பற்றிய கலந்தாய்வு அமைப்பு முறையின் கட்டுமானத்தை அனைத்துச் சீனத் தொழிற்சங்கச் சம்மேளனம் முன்னேற்றி வருகின்றது. ஊதிய உத்தரவாத அமைப்பு முறை, ஊதிய அதிகரிப்பு அமைப்பு முறை ஆகியவை, இவ்வமைப்பு முறையின் அம்சங்களாகும் என்று zhang shiping கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040