• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
jing இனம் இடம் பெறும் பிரதேசத்தின் வளர்ச்சி
  2010-03-11 16:51:40  cri எழுத்தின் அளவு:  A A A   
சிறுபான்மை தேசிய இனங்கள் மற்றும் தேசிய இனப் பிரதேசங்களின் வளர்ச்சி கொள்கை நடவடிக்கைகளை நடுவண் அரசு ஆதரிக்கின்றது. எல்லைப்புற பிரதேசங்களின் விரைவான வளர்ச்சியை ஆதரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றது. மக்கள் தொகை குறைவான தேசிய இனங்களின் வளர்ச்சி உதவிஅளவை வலுப்படுத்துகின்றது என்று அண்மையில் 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் jing இனத்தின் ஒரே பிரதிநிதியான su ming fang தெரிவித்தார். இது தற்போதைய நிலைமையின் வளர்ச்சிக்கும் நமது நாட்டின் நடைமுறைக்கும் பொருந்தியது. இதற்கு தாம் உடன்பாடு மற்றும் ஆதரவு தெரிவிப்பதாக su ming fang கூறினார்.
su ming fangஇன் தலைமையில், இப்போது jing இனம், சீனாவின் செழிப்பான சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040