• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன இணையத்தின் வளர்ச்சி
  2010-03-12 17:09:59  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் இணையம் திறக்கப்பட்டுள்ளது. எந்த கூட்டு நிறுவனமும் சீனாவில் இணைய அலுவலில் ஈடுபடும் போது, சீனாவின் சட்டங்கள் மற்றும் சட்டவிதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீன தொழிற்துறை மற்றும் தகவல்மயமாக்க அமைச்சர் Li Yi Zhong 12ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.
11வது தேசிய மக்கள் பேரவையின் மூன்றாவது கூட்டம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
சீனாவின் இணையம் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. இது வரை 30 கோடிக்கு அதிகமான இணையப் பயன்பாட்டாளர்களும், 38 லட்சத்துக்கு மேலான இணையதளங்களும் சீனாவில் உண்டு. சீனா இதர நாடுகளைப் போல், சட்டப்படி இணையத்தை நிர்வகிக்கின்றது. சீனா மற்றும் சீன மக்களின் நலனைப் பேணிக்காத்து, தகாத தகவல்களுக்கு இலக்காதாமல் பாதுகாப்பது இதன் நோக்கமாகும் என்றும் Li Yi Zhong கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040