• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உயர் வேக இருப்புப் பாதை
  2010-03-13 18:48:45  cri எழுத்தின் அளவு:  A A A   
தற்போது சீனாவில் போக்குவரத்துக்கு வந்த உயர் வேக இருப்புப் பாதையின் மொத்த நீளம் 6,552 கிலோமீட்டராகும். இது உலகில் முதலிடம் வகிக்கின்றது என்று சீனத் துணை இருப்புப் பாதை அமைச்சர் wang zhiguo 13ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது ஆண்டு கூட்டத் தொடரின் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். சீனாவின் உயர்வேக இருப்புப் பாதை சீராக இயங்குகின்றது. அதன் பாதுகாப்பு நம்பகமானது என்று அவர் கூறினார்.
தற்போது, சீனாவில் நாள்தோறும் 773 உயர்வேகத் தொடர் வண்டிகள் இயங்குகின்றன. 2020ம் ஆண்டு வரை, சீனாவில் உயர் வேக இருப்புப் பாதையின் மொத்த நீளம் 16 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேலாகும் என்றும் wang zhiguo குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040