• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முக்கிய திட்டப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் நிறைவு
  2010-03-18 11:40:33  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் முக்கிய திட்டப்பணிகளும் அடிப்படை வசதிகளும் இப்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டன. ஏப்ரல் திங்களின் நடுப்பகுதியில் அவை முழுமையாக நிறைவேற்றப்படும். ஷாங்காய் மாநகரின் செயல்பாட்டு திறன் மேலும் உயரும் என்று ஷாங்காய் கட்டுமான மற்றும் போக்குவரத்துக் கமிட்டியின் இயக்குநர் huang rong தெரிவித்தார்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கென, ஷாங்காய் மாநகரில் முன்னெப் போதுமில்லாத அளவில் நகரக் கட்டுமானம் நடைபெறுகிறது. 2009ம் ஆண்டு, நகர அடிப்படை வசதிகளுக்கான ஒதுக்கீடு, 17 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இது வரலாற்றில் மிக அதிகமான பதிவாகும் என்று huang rong தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040