• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிலியின் கருத்து
  2010-03-19 11:29:00  cri எழுத்தின் அளவு:  A A A   
நிலநடுக்கத்துக்குப் பிறகு, மறுசீரமைப்பு, சிலி நாட்டின் தற்போதைய முக்கிய பணியாகும். இதற்கு நிதானமான பொருளாதார அதிகரிப்புத் தேவை. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வது, சிலி-சீன பன்முகப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கு உதவும் என்று சீனாவிலுள்ள சிலித் தூதர் Fernando Reyes Matta 18ம் நாள் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040