• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சி பாதுகாப்புக்கான கப்பல் பயிற்சி
  2010-03-20 17:21:35  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் மாநகர், யாங் சி ஆற்றுக் கழிமுகப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கடல் பாதுகாப்பு பணி மிகவும் முக்கியமானது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான கடல் பாதுகாப்பு பணி தங்கு தடையின்றி நடைபெறுவதை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, Jiang Su, Zhe Jiang, ஷாங்காய் ஆகிய மூன்று இடங்களின் எல்லை பாதுகாப்புத் தலைமை படையின் கடல் காவல் பிரிவு 20ம் நாள் முற்பகல் Zhou Shan தீவுக்கூட்டத்தின் கடல் பரப்பில் போரில் கலந்து கொள்வது போன்ற பயிற்சியில் ஈடுபட்டது.
7 கப்பல்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டன என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040