• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹெனான் சுற்றுலா அறிக்கை
  2010-03-21 17:50:02  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஹெனான் மாநிலத்தின் San Ya நகரில் நடைபெற்ற 2010ஆம் ஆண்டு Boao சர்வதேச சுற்றுலா கருத்தரங்கில் ஹெனான் சுற்றுலா அறிக்கை வெளியிடப்பட்டது. சுற்றுலா தொழிலின் வளர்ச்சிக்காக சிறந்த சூழல் மற்றும் நிலைமையை வழங்கி, உலகப் பொருளாதாரத்தின் நீண்ட வளம் மற்றும் நிதானத்தை கூட்டாக தூண்ட, இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசள் விரும்புவதாக அறிக்கை கூறுகிறது. சுற்றுலா தொழிலின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளையும் சீன அரசு மேற்கொண்டுள்ளது என்றும் சுற்றுலா தொழிலை நெடுநோக்கு தன்மை வாய்ந்த முலுகெலும்பு தொழிலாக கொள்ளும் சீன அரசின் மன உறுதியை இது காட்டுகிறது என்றும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டோர் கவனித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040