• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சுற்றுலா பரப்புரை
  2010-03-23 10:00:13  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சுற்றுலா பரப்புரைப் பேருந்து, 22ம் நாள், ஆன்ஹுய் மாநிலத்தின் ஹெபெஃய் நகரத்துக்கு சென்றடைந்தது. ஷாங்காய், ஜியாங்சூ, ஆன்ஹுய் ஆகிய இடங்களின் சுற்றுலாத் துறையினர் உலகப் பொருட்காட்சிக்கான சுற்றுலாவை பரப்புரை செய்தனர்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, தனிச்சிறப்பான பல்வேறு காட்சி அரங்குகளில், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கப் பொருட்களை காட்சிக்கு வைப்பதோடு, 20 ஆயிரத்துக்கு மேலான கலை நிகழ்ச்சிகளையும் நடத்தும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்புப் பணியகத்தின் பணியாளர் லீ லெமிங் அறிமுகப்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040