மார்ச் 28ம் நாள், திபெத்தின் இலட்சக்காணக்கான பண்ணை அடிமைகளின் விடுதலை விழாவாகும். கடந்த சில நாட்களாக, இவ்விழாவின் இரண்டாவது ஆண்டைக் கொண்டாட, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு துறைகள் பல்வகை கொண்டாட்ட நடவடிக்கைகளை நடத்தின.
திபெத்தின் இலட்சக்காணக்கான பண்ணை அடிமைகளின் விடுதலை விழா நிறுவப்பட்டதன் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடும் வகையில், மார்ச் 28ம் நாள் அன்று, போதலா மாளிகையில் தேசியக் கொடி ஏற்று விழா நடைபெறும். திபெத் தன்னாட்சி பிரதேசம் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க, பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் துறைகளின் மக்களுக்கு அழைப்பு விடுக்கும். மேலும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தும்.