• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கரி குறைந்த தொழில் நுட்பம் பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம்
  2010-03-28 18:09:37  cri எழுத்தின் அளவு:  A A A   

எரியாற்றல் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஷாங்காய் சர்வதேச வளர்ச்சி நிறுவனம் 28ம் நாள் நிறுவப்பட்டது. சீனாவில் முதலாவது கரி குறைந்த தொழில் நுட்பம் பற்றிய ஆய்வு, வளர்ச்சி மற்றும் பரவல் மையத்தின் கட்டுமானத்துக்கு, இந்நிறுவனம் பொறுப்பேற்கும். கரி குறைப்பு தொடர்பான தொழிற்துறை, அறிவியல் மற்றும் ஆய்வுக்கான பன்னோக்க ஒத்துழைப்பு மண்டலத்தின் மாதிரியாகவும், கரி குறைந்த தொழிற்துறைகள் ஒன்றாக திரளும் மண்டலமாகவும், இந்த மையம் மாறும்.

இது நிறைவேற்றப்பட்டதற்கு பின், எரியாற்றல் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், சங்கங்கள் ஆகியவை இங்கே இடம்பெறும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040