• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சி நுழைவுச்சீட்டுகளின் விற்பனை
  2010-03-29 14:52:20  cri எழுத்தின் அளவு:  A A A   
இது வரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான 2 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன. திட்டப்படி 2 கோடியே 40 லட்சம் நுழைவுச்சீட்டுகள் விற்கப்படக்கூடும். இவ்விலக்கின் படி, சுமார் 93 விழுக்காட்டு நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டுள்ளன. உலகப் பொருட்காட்சியின் விவகார ஒருங்கிணைப்பு ஆணையம் 29ம் நாள் இத்தகவலை தெரிவித்தது.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மே திங்கள் முதல் நாள் துவங்கவுள்ளது. திட்டத்தின் படி, 7 கோடி பயணிகள் இப்பொருட்காட்சிக்கு வருவர். அவர்களில் 35 லட்சம் பயணிகள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040