• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சிக்கான செய்தி ஊடகச் சேவை
  2010-04-08 10:22:21  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏப்ரல் 7ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செய்தி மையம் நடத்திய முதலாவது செய்தியாளர் கூட்டத்தில், உலகப் பொருட்காட்சியின் செய்தி ஊடகச் சேவை பணி ஏற்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டது. செய்தி ஊடகச் சேவைக்கான முக்கிய நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் திங்கள் நடைபெறவுள்ள செய்தியாளர் கூட்டங்களில், தொண்டர்களின் சேவை, பாதுகாப்பு நடவடிக்கை, உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, வானிலை, சுற்றலா சேவை உட்பட உலகப் பொருட்காட்சியுடன் தொடர்புடைய தகவல்கள் விவரிக்கப்படும் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040