• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சித் தன்னார்வத் தொண்டர்களின் தயார்
  2010-04-08 15:30:24  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பொருட்காட்சித் தன்னார்வத் தொண்டர்களின் சேர்ப்பு, தேர்வு, பயற்சி மற்றும் பணிபுரிதல் தொடர்பான பணிகள் அடிப்படையில் தயாராக இருக்கின்றன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகாரத்தின் ஒருங்கிணைப்பு ஆணையத்திலிருந்து இன்று கிடைத்த தகவல் இதைக் கூறியது.

 

மொத்தம் 22லட்சம் தொண்டர்கள் சேவையில் ஈடுபடுவர். இதுவரை, பார்வையாளர்கள் முக்கியமாக பயணம் மேற்கொள்ளும் பூங்காவில் சேவைபுரியும் தொண்டர்களின் தேர்வுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்காக, விண்ணப்பித்த தொண்டர்களின் எண்ணிக்கை 72ஆயிரமாகும். தகவல்கள் அளிப்பது, உபசரிப்பில் உதவி, மொழிபெயர்ப்பு, வழிகாட்டி, செய்தி ஊடகச் சேவை ஆகிய சேவைப் பணிகளில், தொண்டர்கள் ஈடுபடுவர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040