• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றம்
  2010-04-09 19:04:20  cri எழுத்தின் அளவு:  A A A   
Boao ஆசிய மன்றத்தின் 2010ம் ஆண்டு கூட்டம் 10ம் நாள் துவங்கவுள்ளது. சீனத் துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய உரைநிகழ்த்துவார்.

சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலம், இவ்வாண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள் துவங்கிய பின், ஆசிய பிரதேசங்களைச் சேர்ந்த பல நாடுகளின் தலைவர்களும் பொருளியலாளர்களும் பரந்தளவில் கலந்துகொள்ளும் மாபெரும் பல தரப்புப் பேச்சுவார்த்தையே இவ்வாண்டு கூட்டமாகும். சுமார் 2000 விருந்தினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வர் என்று தெரிகிறது.

இம்மன்றம், 2001ம் ஆண்டில் நிறுவப்பட்டது. 28 உறுப்பு நாடுகள் கொண்டு, சீனாவிலுள்ள தலைமையகத்தை உருவாக்கும் அதிகாரப்பூர்வமற்ற, இலாபம் கிடைக்காத சர்வதேச அமைப்பே இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040