• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரில் சுரங்க இருப்பு பாதை போக்குவரத்தின் நீளம்
  2010-04-10 17:46:26  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஷாங்காய் மாநகரில் 10ம் நாள் காலை 10வது இலக்க சுரங்க இருப்புப் பாதை போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இத்தோடு ஷாங்காய் மாநகரில் 11 சுரங்க இருப்புப் பாதைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த நீளம் 420 கிலோமீட்டராகும்.


உலகப் பொருட்காட்சி நடைபெறும் போது மிக முக்கிய போக்குவரத்து வசதியாக பயன்படுத்தப்படும் சுரங்க இருப்புப் பாதை இங்கு வரும் 50 விழுக்காடு பயணிகள் பயணம் செய்யும் போக்குவரத்து நெறியாகிவிடும். 11 சுரங்க இருப்புப் பாதைகளும் இணைந்து பிரமாண்டமான சுரங்க இருப்புப் பாதை வலைப்பின்னலாக உருவாக்கியுள்ளது. உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடுவது, ஷாங்காய் மாநகரில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது ஆகியவற்றுக்கு இந்த 11 சுரங்க இருப்பு பாதைகளும் அதிக பங்கு ஆற்றும். உலகப் பொருட்காட்சி நடைபெறும் போது ஷாங்காய் சுரங்க இருப்பு பாதை மூலம் நாள் தோறும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டக் கூடும் என்று மதிப்பிடப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040