• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் துணை அரசுத் தலைவரின் சந்திப்பு
  2010-04-10 19:32:59  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் துணை அரசுத் தலைவர் சிச்சின்பிங் 10ம் நாள் ஹைனான் மாநிலத்தின் போ ஆவில், போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தெமைமார்க் தலைமையமைச்சர் Lars Loekke Rasmussen, மங்கோலியத் தலைமையமைச்சர் Sukhbaataryn Batbold, கம்போடிய உள் துறை அமைச்சரும், திட்டத் துறை அமைச்சருமான Chhay Than ஆகியோரைச் சந்தித்துரையாடினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040