நிறைவடைந்த போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக் கூட்டம்
2010-04-11 20:14:41 cri எழுத்தின் அளவு: A A A
மூன்று நாட்கள் நீடித்த போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2010ஆம் ஆண்டுக் கூட்டம் 11ம் நாள் ஹைனான் மாநிலத்தின் போ ஆவில் இனிதே நிறைவுற்றது.
இவ்வாண்டு ஜனவரி திங்கள் முதல் நாள் சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலம் பன்முகங்களிலும் உருவாக்கப்பட்ட பின், போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2010ஆம் ஆண்டு கூட்டம், ஆசியாவில் பிரதேசத்தில் உள்ள பல நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரமுகர்கள் விரிவாக பங்கெடுத்த முதலாவது பெரிய ரக பலதரப்பு பேச்சுவார்த்தையாகும்.
தொடர்புடைய செய்திகள்