• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சிறிய பயணியர் விமானம்
  2010-04-13 17:24:35  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அறிவு சார் சொத்துரிமை கொண்ட 4வது சிறிய பயணியர் விமானமான ARJ21-700 ரக விமானம் 13ம் நாள் ஷாங்காயில் தனது முதலாவது பறத்தல் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியது.


100க்குட்பட்ட இருக்கைகளை கொண்ட இந்த விமானம்  சிறியதாகும். ARJ21-700 ரக விமானம் சீனா சர்வதேச வரையறை படி ஆராய்ந்து தயாரித்த புதிய ரக ஜெட் கிளை விமானமாகும்.


இதனை வாங்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 240 முன்படிவு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக சீன வணிகப் பயன்பாட்டு விமான கூட்டு நிறுவனம் தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040