• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவு சார் சொத்துரிமை மீதான பாதுகாப்பு
  2010-04-15 12:45:54  cri எழுத்தின் அளவு:  A A A   
2010 ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அறிவு சார் சொத்துரிமை பரப்புரை வாரம் இன்று துவங்கியது. உலகப் பொருட்காட்சியில் அறிவு சார் சொத்துரிமையின் பாதுகாப்பு பற்றிய தகவல்களை இது பரப்புரை செய்யும். இதன் மூலம் மக்கள் உரிமை மீறலை எதிர்த்து அறிவு சார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கு வழிகாட்டப்படும்.
ஷாங்காய் மக்கள் சட்டப்படி அமையாத செயல்களை எதிர்க்க வேண்டுமென ஷாங்காய் அறிவு சார் சொத்துரிமை வாரியத்தின் தலைவர் lv guoqiang வேண்டுகோள் விடுத்தார். தவிர தொழில்நிறுவனங்கள் புத்தாக்கக் கண்ணோட்டத்தை நிறுவி புத்தாக்கத்தை முன்னேற்றி அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கும் சூழலை உருவாக்க வேண்டுமெனவும் அவர் கோரினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040